என்னைப் பற்றி

இந்த ப்ளோக எழுதுற கிறுக்கு பயபுள்ள பேரு காளிஷ்வரன் முருகன் ங்க......
அர்மேனியாவிள மருத்துவம் படிக்குற ஒரு ஸ்டுடென்ட் .....

எனக்கு தெரில இந்த ப்ளோக எத்தன பேரு பாபங்க நு ....
இதுக்கு முன்னாடி 2 ப்ளாக் எழுதலாம் நு நெனச்சு இருந்தேன்....
ஆனா என்னால என்ன எழுதுருனு தெரில.....

முதல என்ன பத்தி சொலிடுருரேன்.....
நான் ஒரு சாதாரண குடும்பத்தில இருந்து வந்தவன் தாங்க...
மருத்துவம் படிக்கணும் நு ஆசை இருந்துச்சு....

என்னால 2 வருசமா பனிரெண்டாம் வருஷம் படிச்சு 2௦௦/2௦௦ கட் ஆப் வாங்குற
பயபுளைக்க கூடலாம் போட்டி போடா முடிலங்க...
வேற வழி இல்ல.....ரஷ்ய இல்ல சோவித் நாடுகள்ல தான் படிக்கணும் நு தோனுச்சு.....
அப்ப தான் அர்மேனியா பத்தி கேள்வி பட்டேன்....

அப்பறம் இப்ப இங்க இருகேங்க....
2 வருஷம் ஆச்சு இங்க வந்து.........
இன்னும் நாலு வருஷம் இருக்கு......

எனக்கு இந்த ப்ளாக் எழுதணும் நு தோணுனது......பிரகாஷ் மாம்ஸ் நாள தான்.....

அந்த மங்கள கரமான விசயத்த இந்த சித்திரை முத நாள் ல இருந்து ஆரம்பிட்கலம் நு தோனுச்சுங்க ......
என்னோட பதிவுல எதாவுது தப்பு இருந்துச்சுனா சொல்லுங்க ...
திருத்திகிரேன்........

இப்படிக்கு.....
அன்பு தோழன்.....
ஆர்மேனிய தமிழன்.